புலம்பெயர்ந்து வந்து வாசிங்டன் டி.சி (Washington D.C), வர்ஜீனியா(Northern Virginia) மற்றும் மேரிலாந்து (Maryland) பகுதியில் வசிக்கும் தமிழர்கள், தங்களது தாய்மொழியாம் தமிழைப் போற்றவும், தம் பிள்ளைகளுக்கு தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுக்கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் வாசிங்டன்வட்டாரத் தமிழ்ச்சங்கம்.

 

The purpose of this association is to promote interaction of Tamil community living in Washington DC, Northern Virginia and Maryland, uphold its values and culture and to promote the awareness of the breadth, the depth and the richness of the various literatures in Tamil.

2017 Executive Board Members

Rajaram Srinivasan
தலைவர் (President)
முனைவர். ஜெயந்தி சங்கர்
துணைத்தலைவர் (Vice President)
நித்திலச்செல்வன் முத்துசாமி
செயலாளர் (Secretary)
கொழந்தவேல் இராமசாமி
இணைச்செயலாளர் (Joint Secretary)
இந்திராணி இராதாகிருஷ்ணன்
பொருளாளர் (Treasurer)
ஹேமப்பிரியா பொன்னுவேல்
இயக்குநர் (Board of Director)
விஜயன் ஞானசுந்தரம்
இயக்குநர் (Board of Director)
அறிவுமணி இராமலிங்கம்
இயக்குநர் (Board of Director)
மகேஷ் பிச்சைபிள்ளை
இயக்குநர் (Board of Director)
சாமிநாதன் நித்யானந்தம்
இயக்குநர் (Board of Director)
பார்த்தசாரதி சம்பந்தம்
இயக்குநர் (Board of Director)