தமிழ் நமது தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். சங்ககாலம் தொட்டு இன்றுவரை வாழ்க்கையின் எல்லா நிலையினருக்கும் பயன்படக்கூடிய நல்ல பல நூல்களும், இலக்கியங்களும் தமிழ் மொழியில் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றை நம் பிள்ளைகள் படித்து அறிந்துகொள்ளவும், அதுபோல் எழுதிப் பழகவும் வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தோடு நம் வட்டாரத்தில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகள் நம் பிள்ளைகளுக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்து வருகின்றன.

அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் நோக்கில் வாசிங்டன் வட்டாரத்தில் சில தொண்டு நிறுவனங்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம் வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகள் தமிழ் கற்க ஆவன செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

Volunteer-based Non-profit Organization (501-C) Status for most of our Tamil School Education Systems

Maryland Tamil Academy (MTA), Germantown

தமிழ் வகுப்புகள் மழலை நிலை முதல், நிலை6 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கீழ்க்கண்ட இடைநிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
Tamil classes are held on every Friday at the below location.
Location: Kingsview Middle School, 18909 Kingsview Rd, Germantown, MD 20874
Day/Time: Every Friday at 7.00 PM to 9.00 PM

School Calendar

For Enrollment Please Contact:
Dr. Nagaraja Sethuraman (240) 821-3918 bnsethuraman@gmail.com
Mr. Johnson Sabariar (301) 461-9228 johnsonsab@gmail.com
Mrs. Priya Tharun (301) 916-4233 v_jayapriya@hotmail.com
You can also join the MTA Yahoo Group by going to the following web address and clicking the button “Join This Group!”MDTamilAcademy@yahoogroups.com / or send an email to: mdtamilacademy@gmail.com

 

Ellicott City Tamil School

இப்பள்ளியில் தற்போது 90 மாணவ மாணவியர் ஆர்வத்துடன் தமிழ் பயின்றுவருகிறார்கள் கீழ்க் கண்ட ஆறு பிரிவு வகுப்புகள் நடத்தப் படுகின்றன வகுப்புகளின்ஆசிரியர்களின் பெயர்களும் பட்டியலிடப் பட்டுள்ளன.
Our school is a member of American Tamil Academy and using ATA books (see: www.amtaac.org). Classes are held on Friday nights (7.30 to 8.45 pm) in Centennial High School, Ellicott City, MD 21043

மழலை நிலை – Preschool, Rhymes and Stories – திருமதி ஆனந்தி சந்தானம்
ஆரம்ப நிலை- ATA Level 1, focus on letters – முனைவர் ஜெயந்தி
ஆரம்ப நிலை – ATA Level 1, focus on letters – திருமதி கல்பனா மெய்யப்பன்
இரண்டாம் நிலை – ATA Level 2, focus on Words – திருமதி மஞ்சுளா சேகரசேயோன்
மூன்றாம் நிலை – ATA level 3, focus on simple sentences and introduction to grammer – திரு பால் பெஞ்சமின்
உயர் நிலை – ATA level 4, focus on complex sentences, and detailed grammer) – முனைவர்சொர்ணம் சங்கர்
உயர் நிலை – ATA level 4, focus on complex sentences, and detailed grammer) – திரு சுந்தர் குப்புசாமி
தமிழ் நன்கு எழுத, பேச தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு நிலைப் பயிற்சி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, திரு. கொழந்தவேல் ராமசாமி அவர்களால் தரப்படும்.
தொடர்புக்கு:

திரு. தெய்வமணி சிவசைலம்-barathi5us@yahoo.com
கலைச்செல்வி பாலா -kalaiselvi.bala@gmail.com
திரு. இளங்கோவன் சுப்பிரமணியன் -selans@gmail.com

 

Frederick Tamil School, Maryland
Our weekly classes are held on every sunday between 3.00 PM to 5.00 PM at:
William R. Talley Recreation Center
121 North Bentz street, Frederick, Maryland – 21701.

For further details contact:
Ganapathy Sankaralingam
Phone: 240-379-7916

Ram Palaniappan
Phone: 301-275-4065
E-mail: fredericktamilschool@gmail.com
Group: fredericktamilschool@googlegroups.com

Indian For Christ (IFC) – Tamil School
Our 1605 Veirs Mill Road, Rockville, MD 20851
Co-ordinater Contact:

Dr. Rajaguru, Ph: (202) 412 – 8986, (202) 412 – 8986;
E-mail : a_rajaguru@yahoo.com
Website: http://www.indiansforchrist.org/news

Murugan Temple – Tamil School
Address: 6300 Princess Garden Parkway, Lanham, MD 20706
Co-ordinater Contact: Dr. Pathmathevan Mahadevan
Telephone: (301) 591 – 2426
E-mail: appan69@hotmail.com
Website: http://www.murugantemple.org/main.jsp

Bel Air Tamil School

Perry Hall Tamil Palli at the Perry Hall Library started as a branch of the TALENT (Tamil Language Education and Training) school, Ellicott City. Currently we conduct the classes every Sunday between 2.00 PM to 4:00 PM for 3 levels (Nilai 1,2 and 4) . The School follow the ATA (American Tamil Academy) Syllabus.

Contact Details: Saravanarajan
E-Mail:jsaravanarajan@yahoo.com
Phone:651-399-3869

பாரதியார் தமிழ்ப் பள்ளி, காக்கிஸ்வில், மேரிலாந்து
தமிழ்மொழி நமது தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடித்தளம். அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப் பள்ளிகள். நமது தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நமது அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது நமது முக்கியமான கடமைகளுள் ஒன்று. மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரின் வடதிசையில் உள்ள காக்கிஸ்வில் பகுதியில் ஏறத்தாழ 150க்கும் மேல் தமிழ்க்குடும்பங்கள் இருக்கின்றன. இப்பகுதிப் பெற்றோர்களின் நெடுநாளைய கோரிக்கை/தேவைகளை அறிந்து கடந்த கல்வியாண்டு முதல் வாரந்தோறும் மாலை 6 மணிக்குத் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அமெரிக்கத் தமிழ்க் கழகத்தின் (அ.த.க.) உறுப்பினர்ப் பள்ளிகளில் ஒன்றாக இணைந்து அ.த.க. வகுத்த பாடத்திட்ட வரைவைப் பின்பற்றி, இயங்கி வருகிறது.
இந்தப் பகுதியில் வசித்து வரும் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Our school is a member of American Tamil Academy and using ATA books (Please refer: www.amtaac.org).
Tamil classes are conducted every week on Fridays from 6pm onwards in the following address:
Timonium Methodist School
2300 Pot Spring Rd, Lutherville-Timonium, MD 21093

மேலும் தொடர்புக்கு:
பிரியா ஜெரால்ட் (410-628-2789) priya_gerald@yahoo.com
மகேந்திரன் பெரியசாமி (502-386-1673) mahendiranp@gmail.com
ஸ்வேதா சந்தோஷ் (484 448 2210) bcshweta@gmail.com